நெல்லை மாவட்டம்
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.00 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் வரத்து : 560.552 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி.
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.80 அடி, கொள்ளளவு: 1060.56 மி.க.அடி.
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.71 அடி, கொள்ளளவு: 5482.00 மி.க.அடி, நீர் வரத்து : 542.00 கனஅடி, வெளியேற்றம் : 380.00 கனஅடி.
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 22.96 அடி, கொள்ளளவு: 82.17 மி.க.அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 29.25 அடி, கொள்ளளவு: 42.77 மி.க.அடி, நீர்வரத்து: 13.00 கனஅடி, வெளியேற்றம்: 40.00 கனஅடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.
தென்காசி மாவட்டம்
கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 84.60 அடி, கொள்ளளவு: 330.93 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 50.00 கன அடி.
ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 83.60 அடி, கொள்ளளவு: 116.72 மி.க.அடி, நீர்வரத்து : 10.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.
கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 69.88 அடி, கொள்ளளவு: 111.56 மி.க.அடி, நீர் வரத்து : 5.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.
குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, கொள்ளளவு: 18.43 மி.க.அடி, நீர் வரத்து: 13.00 கன அடி, வெளியேற்றம்: 13.00 கன அடி.
அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 113.50 அடி, கொள்ளளவு: 127.78 மி.க.அடி, நீர் வரத்து : 7.00 கன அடி, வெளியேற்றம்: 25.00 கன அடி.
மழை அளவு விபரம் ஏதும் இல்லை..
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.