தொடர்ந்து மழையின் காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-01-2024) ஓர் பார்வை..

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-01-2024)

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 141.95 அடி நீர் வரத்து : 1509.028 கன அடி வெளியேற்றம் : 1666.687 கன அடி

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 150.36 அடி நீர்வரத்து : NIL வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 115.01 அடி நீர் வரத்து : 1458 கனஅடி வெளியேற்றம் : 1458 கன அடி வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி நீர் இருப்பு: 49.20 அடி நீர் வரத்து: NIL வெளியேற்றம்: NIL

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி நீர் இருப்பு: 22.96 அடி நீர்வரத்து: NIL வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.25 அடி நீர் இருப்பு: 34.25 அடி நீர்வரத்து: 5 கன அடி வெளியேற்றம்: 3,0 கன அடி

மழை அளவு : பாபநாசம் : 11 மி.மீ சேர்வலாறு : 10 மி.மீ மணிமுத்தாறு : 7.6 மி.மீ கன்னடியான் : 9.2 மி.மீ அம்பாசமுத்திரம்: 5 மி.மீ சேரன்மகாதேவி: 20.6 மி.மீ ராதாபுரம் : 1.4 மி.மீ நாங்குநேரி : 3.6 மி.மீ களக்காடு : 0.8 மி.மீ மூலக்கரைப்பட்டி: 3 மி.மீ பாளையங்கோட்டை : 2.4 மி.மீ நெல்லை : 1.8 மி.மீ

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!