தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களை SDPI கட்சி
தன்னார்வலர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அவரவர் மத இறுதி சடங்குபடி அடக்கம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த நெல்லை சமாதானபுரத்தைச் சார்ந்தவரின் உடலை, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கண்ணியமான முறையில் எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.