சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் இருக்கும் சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஒ.எஸ்.மணியன், பாஸ்கரன், செல்லூர்.ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி,மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









