NEET PG தேர்வில் (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது!

NEET PG தேர்வில் (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது!

2025 NEET PG தேர்வில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் சதவீதம் 0%ஆகக் குறைப்பு. Negative Marking முறை இருப்பதால், 800க்கு -40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என அறிவிப்பு.

பொதுப் பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் 50%-லிருந்து 7%-ஆக குறைப்பு. அதாவது 800-க்கு 103 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.

2ம் கட்டக் கலந்தாய்விற்குப் பிறகும் தனியார் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பதால், ஒன்றிய சுகாதார அமைச்சகம் அதிரடி முடிவு.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!