இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை (05/04/2019) நடைபெற உள்ள நிலையில் வத்தலகுண்டு தனியார் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனை..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் நாளை இந்தியா முழுவதும் மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற இடங்களில் நடைபெறவிருக்கும் நீட் தேர்வை தமிழக கிராமப்புர மாணவர்கள் எப்படி எழுத வேண்டும் என்பது குறித்து நுணுக்கமான அறிவுரைகளை அண்ணாமலை பல்கலைக்கலக தோட்டக்கலைத்துறை முதன்மை பேராசிரியர் Dr.ராஜ்குமார் மற்றும் மதுரை கோவை உயர் கல்விக்கான ஆலோசனை மைய இயக்குனர் சுகுமரன் ஆகியோர் சிறப்பான ஆலோசனைகளை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர்.

மேலும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு நீட் தேர்வு மட்டுமே இலட்சியமாகாது எனவும் தோட்டகளை, விவசாயம், மற்றும் வங்கித்துறை என இன்னும் பல துறைகளில் அதிகப்படியான வேலை வாய்புகள் குவிந்து உள்ளது எனவும் அதனால் மாணவ மாணவியர் சிறந்த கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற்று எதிர்கால படிப்பினை தேர்வு செய்ய வேண்டும் என்றனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!