“கட்டட வடிவமைப்பு பொறியாளர் – (Architecture)” “NATA” தேர்ச்சி தேர்வுக்கு பதிவு தேதி நீடிப்பு..

“கட்டட வடிவமைப்பு பொறியாளர் – (Architecture)” “NATA” தேர்ச்சி தேர்வுக்கு பதிவு தேதி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முதல்கட்ட தேர்வு தேதி மார்ச் மாதம் 23ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இதற்காக இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடதக்கது.

https://keelainews.in/2020/03/10/nata/

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!