வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்…

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு,வடக்குத் தெரு ஜமாஅத் மற்றும் வடக்குத் தெரு இளைஞர்கள் இணைந்து மூன்று நாட்களுக்கு (26,27&28) கபசுர குடி நீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டு விநியோகத்தில் ஈடுபட்டனர் என்பது சிறப்பம்சம்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!