நாசாவிலிருந்து உலகத்தின் முதல் சூரியனை நோக்கி பயணிக்கும் டெல்டா 4 ராக்கெட் சற்று முன்பு வானில் சீறி பாய்ந்தது. இதன் தற்போதய வேகம் 1 லட்ச்த்தி 7 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இது வீனஸ் கிரகத்தை கடக்கும் போது உலகத்தின் அதி வேகமாக 6 லட்சத்தி 92000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சூரியனை அருகில் அதாவது 40 லட்சம் கிலோமீட்டர் துரத்தில் சென்றைடையும்.
இது ஒரு 7 வருட பயணம் மற்றும் இது சூரியன் அருகில் பயணிக்கும் போது 30 லட்சம் டிகிரீஸ் ஃபாரன்ஹீட் வெப்பத்தை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









