திமுக வழக்கறிஞர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கள்

நாகை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மயிலாடுதுறை நகரத்தில் உள்ள கலைஞர் நகரில் வசிக்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக பொ௫ப்பாளர் நிவேதா மு௫கன் வழிகாட்டுதல் படி அரிசி காய்கறி போன்ற அத்வாசிய பொ௫ட்களை நகர கழக செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் இராம.சேயோன் கொரோனா நிவாரணம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ், நகர துணை செயலாளர் தெய்வநாயகம்,கழக வழக்கறிஞர்கள் தனிகை பழனி, அறிவொளி, பிரித்குமார், புகழ்ராசன், அ௫ள்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!