இராமநாதபுரம் அருகே கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெரு முனியசாமி மகன் நாகராஜன், 34. அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நாகராஜனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.