தேனி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை..

தேனி, சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தில் வேப்பம்பட்டி செல்லும் சாலையில் பத்து வருடத்திற்கு முன்னாள் ஏற்பட்ட  விரோதம் காரணமாக சீலையம்பட்டியைச் சேர்ந்த பாண்டி த/பெ, தங்கமுத்து என்பவரை அதே ஊரைச் சேர்ந்த கோச்சடை என்ற குருசாமி என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக போடி DSP மற்றும் சின்னமனூர் சார்பு ஆய்வாளர் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

 A சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!