மதுரையில் முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை…

மதுரையில் ஜெயந்திபுரம் சோலை அழகுபுரம் தில் முன்விரோதம் காரணமாக நேற்று (06/04/2019) இரவு ஐயப்பன் என்ற இளைஞனே மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.

இது தொடர்பாக ஜெயந்திபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவை செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!