ஹரியானாவின் குருகிராம் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுனில் குமார் என்ற குற்றவாளி விசாரணையில் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. 20 வயதேயான சுனில் இதுவரை 3 வயதில் இருந்து 7 வயதுடைய சிறுமிகள் 9 பேரை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். சிறுமிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக முதலில் அவர்களது காலை உடைத்து விடுவதாக குற்றவாளி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.சா.அலாவுதீன்.,மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









