மதுரை விமானநிலையத்தில், வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டுகழக (Air traffic controll) தினம் கொண்டாடப்பட்டது

அக்டோபர் 20ம் தேதி சர்வதேச வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மதுரை விமானநிலையத்தில் மதுரை விமானநிலைய இயக்குனர் செந்தில்வளவன்தலைமையில் வெட்டிகொண்டாடப்பட்டது…!!தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விமானநிலைய இயக்குனர் செந்தில்வளவன் பேசியதாவதுவான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு பணியானது தனித்துவம் வாய்ந்தது எனவும், மதுரை விமானநிலையத்தில் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு துறை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்…!!செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!