திருப்பரங்குன்றத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஆய்வு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் முக கவசம் குறித்த தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது.திருப்பரங்குன்றத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குன் அர்ஜுன் குமார் தலைமையில் , திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 12 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர்.11 நிநுவனங்களில் ரூபாய் 16 ஆயிரத்து 500 அபதாரம்
இதனைத் தொடர்ந்து தொழிற்சாலைகள்,கம்பெனிகளில் உள்ள பணியாளர்கள் மாஸ்க் போடாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த கம்பெனிகளிடமிருந்து அபதார கட்டணம் வசூலிக்கப்பட்டதுசுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தோடு மாஸ்க் ( முக கவசம்) போடாமல் நிறுவனங்களுக்கு உள்ளே பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது
இதனை மீறியும் மாஸ் போடாமல் உள்ளே அனுமதித்தாள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர் .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!