மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக விக்னேஷ் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த 31 சவரன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார் இச்சம்பவம் குறித்து சண்முக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.