மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள இல் மாத்தூர் வளைய தெருவை சேர்ந்தவர். கருப்பண்ணன்(60) இவர் ஆடுகளை வைத்து தொழில் செய்துவருகிறார் இவர் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைந்துள்ளார் மறுநாள் காலை போய் பார்த்தபோது ஆறு ஆடுகள் காணவில்லை. இதுகுறித்து கருப்பண்ணன் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் ஆடுகளை திருடிச் சென்ற கீழ் மாத்தூர் புல்லூத்து பகுதியை சேர்ந்த மகாமுனி மகன் பாலமுருகன் என்பதும் மற்றும் முருகேசன் மகன் பால முருகனையும் கைது செய்த 6 ஆடுகளையும் ஆடுகளை திருட பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.