தமிழகத்தில் திரையரங்கை திறப்பது குறித்து இரண்டு நாட்களில் முதலமைச்சருடன் நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.விஜய் சேதுபதியின் 800 பட சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்குமுத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி அவர் படத்திலிருந்து விலகியுள்ளார் இது முடிந்து போன விஷயம். அது பற்றி பேச வேண்டியதில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.