மாதாந்திர பராமரிப்பு காரணமாக (18- ந்தேதி திங்கட்கிழமை) கொடை ரோடு பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுவதாக அறிவிப்பு..

மாதாந்திர பராமரிப்பு காரணமாக (18- ந்தேதி திங்கட்கிழமை) கொடை ரோடு பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுவதாக அறிவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கும் காரணத்தால் (18- ந்தேதி திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனையொட்டி. கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குள்ளலக்குண்டு, கந்தப்பகோட்டை, முருகுத்துரான் பட்டி, பள்ளப்பட்டி, சாண்டலார் புரம், சிப்காட் தொழில் வளாகம், மாவூர் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!