2017ம் ஆண்டுக்கான சிறந்த விற்பனை முகவராக கீழக்கரை மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என சன் டைரக்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான STAR PERFORMER OF THE YEAR என்ற விருதை சன் டைரக்ட் விற்பனையாளர் SAK COMMUNICATION, உரிமையாளர் அமீர்கான், மோகன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் மோகனிடம் வழங்கினார்.
மேலும் மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சன் டைரக்ட் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










