இந்திய பிரதமரின் செயல்பாடுகளை கிழித்து தொங்கவிட்டிருக்கும் இணையதளம்…

சுதந்திர இந்தியாவில் விளம்பரம் மூலம் மிகவும் பிரபலமாக்கப்பட்ட பிரதமர் யார் என்று கேட்டால் ஒரு நொடி கூட சிந்திக்காமல் மோடி என்ற வார்த்தை உடனே வரும்.  அந்த அளவுக்கு தேர்தல் நேரத்தில் ஜாலவார்த்தைகளால் பல வாக்குறுதிகளை கொடுத்து இன்று பல ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

நான்கு வருடங்கள் பூர்த்தியாகி 5 வருடத்துடன் ஆட்சி காலம் நிறைவடைய உள்ள தருவாயில், மீண்டும் பல கோடிகள் செலவு செய்து “சாதனை” என்ற பெயரில் ஊடகங்களில் போலியான விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றும் பணியை ஆளும் மத்திய அரசு ஆரம்பித்துள்ளது.

இந்த போலித்தனத்தை மக்கள் மத்தியில் தோலுரத்து காட்டும் விதமாக www.modireportcard.com என்ற இணையதளம், இந்த நான்கு வருட ஆட்சி காலத்தில் நடந்த பித்தலாட்டத்தை புள்ளி விபரங்களுடனும், ஆதாரத்துடனும் விவரித்துள்ளனர்.

நீங்களும் www.modireportcard.com என்ற இணையதளத்தில் நுழைந்து பார்க்கலாம்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!