கீழக்கரை MMK பெட்ரோல் பங்கில் “விலையில்லா அரிசி” .. தேவையுடையவர்கள் பயனடையலாம்..

கொரோனோ வைரஸால் உலக மக்கள் அனைவரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வரும் வேளையில், வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக  கீழக்கரை MMK.பெட்ரோல் பங்கில் தேவையுடையோர் பயனடையும் வகையில் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.  தேவையானவர்கள் நேரடியாக கீழ்கண்ட முகவரிக்கு  வந்து வாங்கிக்கொள்ளலாம் என MMK பெட்ரோல் பங்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் விநியோகம் காலை 10.30 முதல் 12.00 மணி வரை நடைபெறும். MMK.Enterprises, Bharat Petroleum, East coast road, Kilakarai. 9442111444

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!