காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் எம்.எல்.ஏ. விஜயதரணி..

சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்.

தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்.

தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது;

பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி பேட்டி.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!