மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் கலந்து கொண்டார்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் எம் எல் ஏ தொகுதி நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு செய்ய விளையாட்டு மைதானத்தில் சுற்றி சுவர் கட்ட பூமி பூஜையில் பி அய்யப்பன் எம் எல் ஏ தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் அங்கையர்க் கன்னி முன்னாள் எம் எல் ஏ பாண்டியம்மாள் சுப்புராஜ் ஒ பி எஸ் அணி நிர்வாகிகள் சசிகுமார் பிரபு ஜான்சன் கோஸ்மின் வேங்கை மர்வன் செல்லம்பட்டி ஜெயக்குமார் சௌந்தர பாண்டியன் தாடையம்பட்டி ராமகிருஷ்ணன் அழகு மாரி செளந்திரபாண்டி வில்லாணி பாண்டி பூச்சி பட்டி பால்பாண்டி மற்றும் ஆசிரியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.