இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மக்கள் பாதை அமைப்பின் தன்னார்வலர்கள் மணமகள் நீ.ஐஸ்வர்யா,மணமகன் மா.சதீஸ்குமார் திருமண வரவேற்பு பெருவயல்  ரெணபலி முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.மணமக்கள் மரக்கன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் சிறப்பித்தனர்.மாவட்ட மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி தலைமை தாங்கினார்.இராமநாதபுரம் ஒன்றிய பொருப்பாளர்கள் இராமு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பொருப்பாளர் பாலமுத்து, முன்னிலை வகித்தனர்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் தினேஷ் ஆதி, ஒன்றிய தாய்மண் திட்ட பொறுப்பாளர்கள் குருநாதன், இராஜ்குமார், கூத்து திட்ட பொறுப்பாளர் மதியழகன், ஊராட்சி பொருப்பாளர்கள்சிவராஜ்,பாஸ்கரன், முகேஷ், சூரியாமற்றும் பலர் கலந்துகொண்டனர்.திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!