கீழக்கரை புதுத் தெரு முகம்மது பாரூக் என்பவரை இரண்டு நாள்களாக காணவில்லை என அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் இறுதியாக ஏர்வாடியில் என கூறி போண் செய்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்கண்ட எண்களில் தெரிவிக்கவும்…
தாவுது = 9994595027
சர்தார் = 7339103967
மெய்தீன் = 8870459980



You must be logged in to post a comment.