ஆம்பூரில் பெண்ணை தாக்கி திருட முயன்ற வட மாநில இளைஞருக்கு அடி-உதை…

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஜலால் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அலி. இவர் ஆம்பூரில் பேக்கரி கடையில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பிற்பகல் வடமாநிலத்தை இளைஞன் அவரின் வீட்டில் நுழைந்து அங்கிருந்த இளம் பெண்ணை தாக்கி பணம், நகையை எடுக்க முயற்சி செய்த போது பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்த பொது அவனை அடித்து உதைத்து ஆம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவன் பெயர் பப்லு என்றும் வட மாநிலத்தை சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. படுகாயம் அடைந்த அவனை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!