இராமநாதபுரத்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு தமிழக அரசின் மானிய விலை இரு சக்கர வாகனங்களை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் நடராஜன், திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி திட்ட அலுவலர் ராம் லால் உள்பட பலர் பங்கேற்றனர். 619 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் அரசு .நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!