மேட்டுப்பாளையம் சின்ன மத்தம்பாளையம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கட்டிடத்திற்கு SMT. K.கல்யாணசுந்தரம் 20 லட்சம் ரூபாய் நன்கொடை நிதியுதவி
கோவை மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அமைப்புகளால் சின்னமத்தம் பாளையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளையின் அறங்காவலரும் காரமடை எஸ் எம் டி குழும நிர்வாக இயக்குனருமான
கே கல்யாணசுந்தரம் அவர்கள் கட்டிட நிதி நன்கொடையாக இருபது 20 லட்சம் ரூபாய் வழங்கினார் இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் அவர்களும் கோவை மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்
You must be logged in to post a comment.