தஞ்சையில் அரசு சோழமண்டல சந்திப்பு மண்டல கூட்டம்

அரிமா சங்க மண்டலத் தலைவர் பணியேற்றார்.தஞ்சாவூர் பன்னாட்டு அரிமா சங்கங்களின் அரசு சோழமண்டல சந்திப்பு மற்றும் மண்டலத் தலைவர் பணியேற்றார் நிகழ்ச்சி மகாராஜா மகா லில் மாவட்ட ஆளுநர் சவரிராஜ் தலைமையில் நடைபெற்றது. மண்டலத் தலைவராக வி. கே. திருநாவுக்கரசு பணியேற்றார். நிகழ்வில் தலைகவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நூறு நபர்களுக்கு தலை கவசம் வழங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற மண்டலத்தலைவரை வாழ்த்தி ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம். பாண்டியராஜன். இமயவரம்பன். மணிவண்ணன். விஜயலட்சுமி சண்முக வேல். சோளம். ராஜரத்தினம். இராமமூர்த்தி. உள்ளிட்ட திரளான வாழ்த்தினார் கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!