கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் சலுகை முறையில் தைராய்டு பரிசோதனை மற்றும் இலவச பரிசோதனைகள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் உள்ள மெடிக்கல் மிசின் மருத்துவமனையில் வருகின்ற 12.10.2020 திங்கள் கிழமை அன்று காலை 06.00 மணியில் இருந்து மதியம் 11.00 மணிவரை தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனை நிர்வாகம் ₹.500/- மதிப்புள்ள தைராய்டு பரிசோதனையை ₹.350/- என நிர்ணயம் செய்துள்ளனர்.

இத்துடன் சர்க்கரை அளவு ( Sugar Test ) மற்றும் இரத்த அழுத்தம் ( Blood pressure ) தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பரிசோதனை முகாமில் கலந்து கொள்வோர் முன்பே பதிவு செய்து கொள்ள அறிவுருத்தப்படுகின்றனர். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள,   போண் : 04567 245786, அலைபேசி :- 9626568789

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!