பெரியபட்டினத்தில் அரோமா மருத்துவமனை மற்றும் NATIONAL WOMENS FRONT (NWF) இணைந்து நடத்திய மருத்துவ முகாம்..

பெரியபட்டினத்தில் அரோமா மருத்துவமனை மற்றும்  NATIONAL WOMENS FRONT (NWF) இணைத்து நடத்திய  மாபெரும் இலவச மருத்து முகாம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி காயிதேமில்லத் தெரு பெரியபட்டினத்தில் இன்று (26.08.2018)  ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 – பிற்பகல் 01.30 மணிவரை நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் DR.R.குணசேகரன், M.B.B.S.,D.L.O.,M.S (ENT), FCD,DAA (CMC,VELLORE) பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சக்கரை நோய், தைராய்டு, அலர்ஜி, ஆஸ்துமா நிபுணர், DR.பிரிசில்லா குணசேகர்,M.B.B.S., D.G.O.,M.D.,(OG), DIPNB (OG),(CMC,VELLORE) மகளிர், மகப்பேறு & குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு மருத்துவர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும  இம்முகாமை அப்துல் வஹாப், SDPI மாவட்ட தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு  சோமு,SDPI மாவட்ட துணை தலைவர்,  பைரோஸ் கான், SDPI மாவட்ட செயலாளர், செல்லம், SDPI தொகுதி செயற்குழு, பசீர் அலி, PFI நகர் தலைவர், புரோஸ் கான், SDPI நகர் பொருளாளர், சமிஹா பானு, NWF நகர் தலைவி, ரியாஸ் கான், SDPI நகர் செயற்குழு உறுப்பினர் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ முகாம்மில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!