கீழக்கரை வடக்குத் தெரு வள்ளல் சீதக்காதி லேனில் ”ஹெல்த் கேர் பார்மஸி” என்ற பெயரில் புதிய மெடிக்கல் ஷாப் ஒன்றினை, சாலை தெருவை சேர்ந்த சகோதரர்கள் முஹம்மது யூசுப், ஹசன் பாய்ஸ் இன்று (13.02.2017) திங்கள் கிழமை காலை துவங்கியுள்ளனர்.



இறைவன் அருளால் இவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் கிடைக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


அல்லாஹ் இவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக