மதுரை sdpî தெற்கு மாவட்ட சார்பாக நமது இந்திய தேசத்தின் 76 வது குடியரசு தின திருவிழா கட்சியின் பொதுச் செயலாளர் சாகுல்ஹமீது தலைமையில் மாவட்ட அலுவலகம் அருகே நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வரவேற்புரை மாவட்ட துணை தலைவர் அபு தாஹிர் , நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் ஆசாத் வழங்கினார்கள்.மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.நிறைவாக தெற்கு தொகுதி தலைவர் M.P.பாட்ஷா நன்றியுரையாற்றினார்.மேலும் விம் மகளிரணி விம் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஓபுளாபடித்துறை அருகே மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் தேசிய கொடியேற்றி சிறப்பித்தார்.இந்நிகழ்வுகளில் மாவட்ட தொகுதி, கிளை, மற்றும் விம் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

You must be logged in to post a comment.