செல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைசாமி தலைமையில் போலிசாா் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராதாகிருஷ்ணன், கணேசன் , சுந்தர் , பாலகிருஷ்ணன் தங்கபாண்டியன் ஆகிய ஐந்து நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 127 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









