மதுரை தெப்பக்குளத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நடத்திய உத்தம நபி அவர்களின் உதய தின மீலாதுன்னபீ விழா

மதுரை தெப்பக்குளத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நடத்திய உத்தம நபி அவர்களின் உதய தின மீலாதுன்னபீ விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹுஸைன் முஹம்மது தலைமை தாங்கினார். மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியாகத் அலி, செயலாளர் காஜா மைதீன், கமர்தீன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்பர் பாஷா, ஹக்கீம், யூசுப், சையது இப்றாஹீம், அப்துல்காதர், அஷ்ரப் தயூப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!