தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது குருபூஜை விழா மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தின் பெரியார் பகுதிக்கு உட்பட்ட 60 ஆவது வார்டு பகுதியில் நடைபெற்றது வட்டக் கழக செயலாளர் மா போட்டோ பாண்டி தலைமையில் நண்பர்கள் இணைந்து 200 நபர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவில் சி செல்வம் சதீஷ்குமார் தவசி குமார் மகேஸ்வரி சிந்து மணிகண்டன் ஏஜே ஸ்டாலின் அரு இன் பாஷா கமல் சந்துரு மலைச்சாமி முத்து மாரியப்பன் முருகன் கேஸ் முத்துப்பாண்டி மாரி ஹசன் ஆசாரி கணேசன் பூவலிங்கம் சித்ரா நேதாஜி சுவாமிநாதன் கடல் வண்டி மணி கடல் வண்டி சங்கம் நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பகுதி பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்

