சாலை வாகன விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு.

சமயநல்லூர் உட்கோட்ட எல்கையில் உள்ள வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், வாகன விபத்துக்கள் ஏற்பட கூடிய இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்திட SP .மணிவண்ணன். உத்தரவின் பேரில், ADSP .கணேசன்  தலைமையில் சமயநல்லூர் உட்கோட்ட DSP  ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, அந்த இடங்களில் Highmast light, Reflect Stickerகள் அமைக்க ஆலோசனை நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!