ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் .மங்கலம் பிரிட்டோ மழலையர் தொடக்கப் பள்ளிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் தமிழ்நாடு கல்வியாளர் பேரவை மற்றும் முத்தமிழ் சங்கம் இணைந்து நடத்திய விழாவில். *கல்வி செம்மல் விருது* வழங்கப்பட்டுள்ளது. விருதினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை கலைராஜன். மற்றும் திரைப்பட இயக்குனரும் சண்டை பயிற்சியாளரருமான ஜாக்குவார் தங்கம் விருதினை வழங்கினார்கள். உடன் தமிழ்நாடு கல்வியாளர்கள் பேரவை தலைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்

