மதுரை மாவட்டம்உசிலம்பட்டி ஒன்றியம்வகுரணி ஊராட்சி அயோத்திபட்டியில் சுயம்பு ஆஞ்சநேயர் சிலை வளர்ந்த நிலையில் புதிதாக ஒன்பது அடி உயர சிலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும்அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில்தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ் மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் ஜெய தமிழ்செல்விமாவட்டதுணை தலைவர் ஜெகதீசன் நிர்வாகிகள்சுருளி காசிராஜா மகளிரணிஈஸ்வரி விஜயலட்சுமி ஈழசெல்வி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

