மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை மற்றும் ஊத்துக்குளி கிராமங்களில் திமுக சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவியான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தென்கரையில் கிளைச் செயலாளர் சோழன் ராஜாவும் ஊத்துக்குளியில் மாவட்ட பிரதிநிதி ஊத்துக்குளி ராஜாவும் தலைமை தாங்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட விவசாய அணி செயலாளர் வழக்கறிஞர் முருகன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற முன்னாள் துனை தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊத்துக்குளி சின்னமணி வரவேற்றார் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ சுமார் 2000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவியான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கி சிறப்புரையாற்றினார் இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி மேலக்கால் சுப்பிரமணி சித்தாலங்குடி தனபால் திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் மேலக்கால் பி ஆர் சி ராஜா சோழவந்தான் தவம் மற்றும் தென்கரை ஊத்துக்குளி கிராமங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.