மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள திரு முருகன் கோவில் அருகே அ.ம.மு.க கழக பொதுச் செயலாளர் டி.டி. வி. தினகரன் பிறந்தநாள் விழா நகர செயலாளர் மார்க்கெட் எம்.பிச்சை தலைமையில் ஒன்றிய செயலாளர் முருகன், அலெக்ஸ் பாண்டி வழக்கறிஞர்கள் ஏ.சி பாலச்சந்திரன், செல்லப்பாண்டி, காக்கி ராஜா பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், ஒன்றிய நிர்வாகிகள் பெருமாள் சின்னன் சுரேந்திரன் சின்ன முருகன் மோகனோஷ்வரன் ஆனந்த் சுரேஷ் மதுசூதனன் கீரிப்பட்டி பாண்டி திருச்சொந்தூரன் தொழில் சங்கம் பாண்டி, ரூபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது..


You must be logged in to post a comment.