வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக செயலாளர் அசோக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்துஇரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் நிர்வாகிகள் கச்சை கட்டி ரவி, சந்தனத்துரை அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமசாமி அம்மா பேரவை தனசேகரன் கவுன்சிலர்கள் இளங்கோவன் வார்டு செயலாளர்கள் ராஜேந்திரன், பாண்டி, ரங்கராஜன், ராஜா ,ரங்கராஜன், கோட்டயன் சிவசுப்பிரமணி திருப்பதி முத்துப்பாண்டி சரவணன் சங்கு லில்லி ஞானசேகரன் நிலாமோகன் பிரகாஷ் சரவணன் மற்றும் மற்றும் பேரூர் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

