மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் வட்டார தலைவர்கள் சேடபட்டி புது ராஜா செல்லம் பட்டி செந்தில்குமார் முன்னாள் நகரத் தலைவர் ஓ.காந்தி சரவணன் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல் விஜய காந்தன் மாநில விஸ்வகர்ம இயக்கம் துணை தலைவர் பிச்சை ஆசாரி நகரச் செயலாளர் தினகரன் தொழில் சங்கம் மண்டல தலைவர் பிரேம் ஆனந்த் வட்டார துணைத் தலைவர் முத்து கண்ணன் அர்ச்சுனன் வட்டார செயலாளர் ரெங்கமலை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளங்கோ ராஜா தொகுதி செயலாளர் ராகுல் குமார் சேவா தளம் முருகேசன் வட்டார துணைத் தலைவர் தமிழ்மாறன் தொழிற்சங்க கிளை தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

