மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் சமயநல்லூரில் திண்ணை பிரச்சாரத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் தமிழரசன் நீதிபதி ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ரவிச்சந்திரன் எம் வி பி ராஜா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மகளிர் அணி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சமயநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மலையாளம் வரவேற்புரை ஆற்றினார் மாநில மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல் துரை தன்ராஜ் திருப்பதிமகேந்திர வேல் பாண்டி ரகு பூம ராஜா மகளிர் அணி மகாலட்சுமி சாந்தி மகமாயி சரிதா பானு ரேவதி நாட்டாமை சுந்தர் ராகவன் தேனூர் பாஸ்கரன் சோனைமுத்து தச்சம்பத்து நல்லமணி குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் வாவிடமருதூர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அம்மா பேரவை பொதும்பு ராகுல் நன்றி கூறினார்


You must be logged in to post a comment.