மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு மார்க்கெட் பகுதியில்புதியதாக கட்டப்பட்ட கடைகளை அப்பகுதியில் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் தினசரி வாழ்வாதாரத்தை தேடி வியாபாரம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நகராட்சியால் கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகளைகொடுக்குமாறு கோரிக்கை மனுவினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசாவிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலியிடம் மனு கொடுக்கப்பட்டது தங்களது கோரிக்கையபரிசீலனை செய்து தங்களுக்கு நல்ல முடிவை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர் …


You must be logged in to post a comment.