உசிலம்பட்டி காங்கிரஸ் சார்பாக வாக்குத் திருட்டு பற்றிய கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக வாக்குத் திருட்டு பற்றிய கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றதுமதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக ஒன்றிய பிஜேபி மோசடி தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் ஓட்டு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி எம் பி யின் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே வாக்கு திருட்டு பற்றிய கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.

உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் சார்பாக ஒன்றிய பிஜேபி அரசும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டு பற்றிய கையெழுத்து பிரச்சாரம் எங்கள் வாக்குகளை தேடுவதை உடனே நிறுத்த கோரி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி தலைவர் டி. சரவணக்குமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் எல். விஜயகாந்தன் ஐ.என.டி.யூ.சி மண்டல தலைவர் பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்து இயக்கத்திற்கு சிறப்பு பிரதிநிதியாக மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் பி சி சி உறுப்பினர் பொன் மணிகண்டன் ஏ ஐ சி சி உறுப்பினர் எஸ் ஓ ஆர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர். நகரச் செயலாளர் தினகரன் முன்னாள் நகர தலைவர் ஓ காந்தி சரவணன் மாவட்ட துணை தலைவர் ராகுல் குமார் உசிலம்பட்டி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத் தலைவர் இளங்கோ ராஜா உசிலம்பட்டி வட்டார தலைவர்கள் வெஸ்டன் முருகன், ரெங்கமலை, செல்லம்பட்டி செந்தில்குமார் சேடபட்டி புது ராஜா வட்டார துணைத் தலைவர்கள் அர்ஜுனன் தமிழ்மாறன் ராமசாமி ஏழுமலை கணேசன் மாவட்டச் செயலாளர்கள் வினோத் கண்ணன், தவமணி சேவா தளம் முருகேசன் உசிலம்பட்டி செக்கானூரணி தொழிற்சங்க நிர்வாகிகள் சரவணன், சிவ முரளிதரன், கண்ணன், மகா மந்திரி, ரவி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, பரமன், திருப்பதி, கருப்பசாமி, நடேசன், ராமசாமி, தவமணி, வர்த்தக பிரிவு ஜோஸ்வா ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாக்குத்திருட்டை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர். முடிவில் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!