மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தொழிலதிபர் மணிமுத்தையாவுக்கு அண்மையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில விவசாய பிரிவு தலைவர் நாகராஜ் ஆகியோரின் உத்தரவுபடி தமிழக பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவராக இரண்டாவது முறையாக பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்


You must be logged in to post a comment.