மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழா திராவிட கழகம் சார்பாக கொண்டாடப்பட்டது.
சமத்துவ புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிட கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன் தலைமையில்
ம தி மு க மாவட்ட செயலாளர் கே.பி.ஜெயராமன் நகரச் செயலாளர் ஜெ.டி. குமார் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ஏ.ஓ.பெரியபாண்டி வடக்கு பி. பழனித்துரை மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன் வி. தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் திராவிட கழகம் கவிஞர் வேல் முருகன், சி எ. தனுஷ்கோடி சேடபட்டி ஒன்றிய செயலாளர் அய்யாதுரை மதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி உதய ராஜா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பொன்மாறன் பாண்டியராஜன் இளைஞர் அணி ஜெயபாலன் செல்லம் ராமசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட ஜீவானந்தம் ஒன்றிய செயலாளர் தங்கமலை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


You must be logged in to post a comment.